spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்வாராக்கடனில் மூழ்கிய வங்கிகளை மீட்டெடுத்த மோடி!

வாராக்கடனில் மூழ்கிய வங்கிகளை மீட்டெடுத்த மோடி!

- Advertisement -

வாராகடன் பிரச்சனையில் மூழ்கி கிடக்கும் இந்திய வங்கிகளை அதிலிருந்து மீட்கும் மத்திய #மோடி அரசின் சீர்திருத்தங்கள் பயனளிக்க துவங்கியுள்ளன. கடன் வாங்கிய கார்பரேட் நிறுவனங்கள் வழக்குகள் வேண்டாம் நாங்கள் வாங்கிய கடன்களை திருப்பு அளிக்கிறோம் என முன்வந்துள்ளனர்.

பெரும் கார்பரேட்களுக்கு கடன் சலுகை வழங்கி அவர்களுக்கு உதவி புரிந்த வங்கிகளின் உயர் அதிகாரிகள் தற்போது கடுமையான வழக்கின் பிடியில்…

  1. S.K. Sinha – Director, Syndicate bank

நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் சலுகை காட்டியதால் 2014 ல் கைது.

கிங்பிஷர் நிறுவனத்திற்கு அதிக கடன் மற்றும் தவறான வங்கி முறை பின்பற்றியதில் 2017 ல் கைதுசெய்யப்பட்ட

  1. Yogesh Agarwal, former CMD of IDBI Bank
  2. B K Batra, former Deputy MD of IDBI Bank

நீரவ் மோடி தவறான சான்று வழங்கியது மட்டுமல்லாமல் அளவுக்கு மீறி கடன் வழங்கியதில் கைது செய்யப்பட்ட

4.Usha Ananthasubramanian, former CMD of PNB Bank

  1. Veer Brahmaji Rao, former Executive Director of PNB Bank
  2. Sanjiv Sharan, former Executive Director PNB Bank

தனது பலனிற்காக வங்கியின் அதிக சொத்துக்களை விற்றது மட்டுமல்லாமல் 2004 -14 காலத்தில் அளவுக்கு மீறி ₹ 1.47 கோடி செலவு செய்தமைக்காக விசாரனையில்

  1. Archana Bhargava, former CMD of United Bank of India (UBI)

நீரவ் மோடியின் கீதாஞ்சலி நிறுவனத்திற்கு அதிக கடன் வழங்கியமைக்காக விசாரனை பிடியில்

  1. N S Kannan, Executive Director of ICICI Bank

தனது கணவர் பங்கு வகிக்கும் வீடியோகானுக்கு அதிக கடன் வழங்கிய விவகாரத்தில் சிபிஜயில் வழக்கு பதியப்பட்டதால் வேலை இழந்த

  1. Chanda Kochchar, former CEO of ICICI Bank

புனாவின் டி.எஸ்.கே குழுமத்திற்கு ₹243 கோடி கடன் வழங்கிய ஊழலில் பொருளாதார குற்ற பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள

  1. Ravindra Marathe, former CMD of Maharashtra Bank.

2014 க்கு முன்பு கொடுக்கப்ப்ட்ட கடன்களை இரும்பு கரம் கொண்டு மீட்கிறது இந்த அரசு. இப்போது சொல்லுங்கள் கார்பரேட்களின் நண்பன் யாரென?

  • ஆனந்த் பரத்வாஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe