நடிகர் ஜெயம் ரவி, தமது டிக் டிக் டிக் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வரும் ஜூன் மாதம் 22ம் தேதி டிக் டிக் டிக் வெளியீடு என்று தனது டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார். இதற்காக ஒரு ஹேஷ் டாக் உருவாக்கி, #TikTikTikFromJune22 என்று குறிப்பிட்டிருக்கிறார். அதில், பொறுமையுடன் அமைதி காத்ததற்கும் அன்புக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
Happy to announce that #TikTikTik will be released on the 22nd of June. Thank you for your patience and love. And do continue your support for this out of the world experience 💥💥🚀🚀#TikTikTikFromJune22 @ShaktiRajan @JabaksMovies @immancomposer @madhankarky #NivethaPethuraj pic.twitter.com/yCv2DlazCy
— Jayam Ravi (@actor_jayamravi) May 5, 2018