குயிக்கா தேங்காய் பர்பி இதமாதிரி செய்யுங்க

Published:

cocunt - 2026தேங்காய் பர்பி :

தேவையான பொருட்கள் ;

தேங்காய்த்துருவல்  – 1 கப்

சர்க்கரை                  – 1 கப்

ஏலக்காய்ப் பொடி    –  அரை டீஸ்பூன்

நெய்                        – ஒரு டீஸ்பூன்

பால்                        -2 டேபிள் ஸ்பூன்thenkar parfi - 2026செய்முறை :

அடிகனமான பாத்திரத்தில் தேங்காய் துருவல்,சர்க்கரை பால் சேர்த்து மிதமான தீயில் சர்க்கரை உருகும் வரை கிளறவும். சர்க்கரை கரைந்து தேங்காய் துருவலோடு பாலும் சேர்ந்து கலவை ஒன்றாகி கெட்டிப்படும் பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நெய் விட்டு கிளறி சுருண்டு வரும் பொழுது இறக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி இந்த கலவையை கொட்டி பர்பிகளாய் வெட்டவும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

 

Related articles

Recent articles

spot_img