ஈஸியா அசத்தலா ஒரு வைரைட்டி ரைஸ்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
vegitable - 2026

வெஜ் மசாலா ரைஸ்

தேவையானவை
பாசுமதி அரிசி -ஒரு கப்
காய்கறிகள் (பீன்ஸ், கேரட், பட்டாணி ) – அரை கப்
டொமேட்டோ சாஸ் -ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி சாஸ் -ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி&பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
மிளகாய்தூள் -அரை டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்


செய்முறை :

veg masala rice - 2026

முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.

காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்தெடுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள்.

எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கி, மிளகாய்தூள், சாஸ்கள், காய்கறி சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்

பிறகு சாதம் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

Posts by Suprasanna Mahadevan:

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 19 =