ஆரோக்கிய உணவு: வேர்கடலை மினி இட்லி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
peanut - 2026

வேர்க்கடலை மினி இட்லி

தேவையானவை:

இட்லி மாவு – ஒரு கப்,
பச்சை வேர்க்கடலை – 25 கிராம்,
கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப் பிலை – சிறிதளவு,
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்),– ஒன்று
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

penut idlly - 2026

வேர்க் கடலையை வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறி வேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். மாவுடன் தாளித்த பொருள்கள், வேகவைத்த வேர்க் கடலை சேர்த்துக் கலக்கவும். மினி இட்லித்தட்டில் மாவை ஊற்றி இட்லிகளாக வேகவிட்டு எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.