கேரள சமையல்: பலாக்காய் பிரியாணி!

jack fruit - 2026

பலாக்காய் பிரியாணி

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ,
பலாக்காய் – 1 (சிறியது),
வறுத்த வெங்காயம் – 1 கப்,
மஞ்சள், உப்பு – தேவைக்கு,
பட்டை – 2,
கிராம்பு – 2,
சாகி ஜீரா – 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
பிரியாணி இலை – 2,
முந்திரி – 15,
எண்ணெய், நெய் – 1 கப்,
திராட்சை – 10 (உலர் திராட்சை),
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
புதினா, கொத்தமல்லி – 1 கப்,
தயிர் – 1 கப்,
பிரியாணி மசாலா – 1½ டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
குங்குமப்பூ – 1/2 கப்.

செய்முறை

palakar piriyani - 2026

குக்கரில் தண்ணீர் மற்றும் பலாக்காய், மஞ்சள், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும். பின் ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, சாகி ஜீரா, ஏலக்காய், பிரியாணி இலை, பிரியாணி மசாலா சேர்த்து பின் முந்திரி, திராட்சை சேர்த்து பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

பின் உப்பு, புதினா, கொத்தமல்லி, தயிர், மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்கியவுடன் வேக வைத்த பலாக்காயை சேர்த்து நன்றாக வதக்கி பின் வறுத்த வெங்காயம் சேர்த்து அதன்மேல் வேக வைத்த அரிசியை சேர்த்து மேலே வறுத்த வெங்காயம் சேர்த்து, கொத்தமல்லி, புதினா சேர்த்து பின் குங்குமப்பூ சாறு சேர்த்து 15 நிமிடம் தம் போட வேண்டும்.

இப்போது சுவையான வித்தியாசமான ஆரோக்கியமான பலாக்காய் பிரியாணி தயார். இதனுடன் பலாக்காய் வறுவல் மற்றும் தயிர் சேர்த்து பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories