மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
sapotta - 2026

சப்போட்டா மில்க் ஷேக்

தேவையானவை:
காய்ச்சிய பால் – 2 கப்
நன்கு பழுத்த சப்போட்டா – 3
பாதாம் பருப்பு – 8
சர்க்கரை – தேவைக்கு

millk shek - 2026

செய்முறை:
சப்போட்டா பழங்களை கழுவி, தோல், விதை நீக்குங்கள். அந்தத்துண்டுகளை பால், சர்க்கரையுடன் மிக்ஸ்சியில் போடுங்கள். கொதிக்கும் வெந்நீர் 1/4 கப் எடுத்து, அதில் பாதாமை ஊற வைத்து, தோலை நீக்குங்கள்.

இந்த பாதாமையும் பால் கலவையுடன் சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அரைத்து குளிர வைத்து பரிமாறுங்கள். குழந்தைகள், ‘முதல் பெரியவர்வரை வேண்டும் வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்பார்கள்!’ என்று கேட்பார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.