மாதவிடாய் தொந்தரவுக்கு…

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

கிவி பழம்;
சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம். இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம். ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

பருப்பு கீரை & வெந்தய கீரை

முருங்கை போலவே பருப்பு கீரையும், வெந்தய கீரையும் இரும்புச் சத்துடையது. எலும்புகளுக்கு பலம் சேர்க்கும். மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல் தொந்தரவுகளை குறைக்கும். உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் சிறந்தது. கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சமயத்தில் சாப்பிட்டால் பேதியை கட்டுப்படுத்தும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.