இல்லத்தரசிகளே! இதோ உங்கள் குழந்தைகளுக்காக..!

Published:

inipu idali - 2026

இனிப்பு இட்லி
தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 1/4கீலோ
வெல்லம் – 150கிராம்
தண்ணீர் – 1/4டம்பர்
பாசி பயிறு – 3ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1கப்

முதலில் வாணலியில் பாசி பருப்பை பொன் நிறமாக வறுக்கவும்.

பின்பு வாணலியில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததுடன் வெல்லம் சேர்த்து நன்கு 5 நிமிடம் கலந்துவிடவும்.

பின்பு அதை இட்லி மாவில் சேர்த்து கலந்து இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றி அதன் மேல் பாசி பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து 5-7 நிமிடங்கள் வேக வைக்கவும்.

இட்லி வெந்நயுடன் சுடாக பரிமாறவும்

Related articles

Recent articles

spot_img