கல்லீரலை சுத்தம் செய்ய குடியுங்கள் இதை!

Published:

kaleral - 2026

கல்லீரலை சுத்தப்படுத்த இந்த ஜூஸை குடிங்க!!

இப்பொழுது பலர் உடம்பிலும் புதிதாய் முளைக்கும் ஒரு பிரச்சனை: கொழுப்படைந்த கல்லீரல் (Fatty Liver)

கல்லீரல் மிகப்பெரிய மற்றும் மிக மிக முக்கிய உறுப்பு. அதோடு உடலில் மிக அதிகமான வேலைகளை கல்லீரல் மற்றும் சிறு நீரகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. ஜீரணம் செய்வது, வளர்சிதை மாற்றத்தை நடத்துவது, நச்சுக்களை வெளியேற்றுவது, ரத்தத்தை வடிகட்டி அனுப்புவது என பல்வேறு வேலைகளை இழுத்து போட்டு கல்லீரல் செய்கிறது.

எனவே கல்லீரலுக்கு மிகவும் உகந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம். அது தவிர்த்து நீங்கள் நச்சுக்களை வெளியேற்ற உதவும் வகையில் உணவுகளை சாப்பிடுவதால் கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அதன் வேலைகளை எளிமைப்படுத்துவதாகவும் அமையும்.அதன் கொழுப்பையும் அகற்றும்.

அவ்வாறு எளிமையான மற்றும் நச்சுக்களை வெளியேற்றும், கொழுப்புகளை கரைக்கும் ஒரு ஜூஸை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

puthina lime juse - 2026

புதினா ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்,
தேன் – 1 டேபிள் ஸ்பூன்

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஒரு கப் நிறைய வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, புதினா சாறு மற்றும் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இந்த மூன்றுமே நச்சுக்களை சிறு நீரகத்திற்கு அடித்துக் சென்று விடும்.

கல்லீரலில் உண்டாகும் பாதிப்பை சரிப்படுத்தும். வீக்கங்களை குறைக்கும். வாரம் இரு நாட்கள் இப்படி குடித்து பாருங்கள். நல்ல பயனை தரும

Related articles

Recent articles

spot_img