கறிவேப்பிலையை உண்பதால் கிடைக்கும் பயன்கள்!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kari leafs - 2026

கறிவேப்பிலையை பச்சையாக உண்பதால் கிடைக்கும் பயன்கள்

நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாமல் இருந்தால் கொழுப்புகள் படிந்து தொப்பையை ஏற்படுத்தும். கறிவேப்பிலையை தினமும் காலையில் சிறிதளவு உட்கொண்டு வந்தால் கொழுப்புகளைக் கரைப்பதுடன், உடல் செயலியல் மாற்றத்தையும் அதிகரிக்கும். க‌றிவே‌ப்‌பிலையை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் பரம்பரை நரை முடி ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படாது. கண்பார்வைக் குறைபாடு‌ம் ஏற்படாது. கறிவேப்பிலையை அதிகமாக உட்கொள்ளும்போது. ரோமத்தின் கருமை காக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.