சீசனல் ஃபுட்: மாம்பழ அல்வா!

Published:

mango halwa - 2026

மாம்பழ அல்வா

தேவையானவை:
மாம்பழ விழுது – ஒரு கப்,
நெய் – கால் கப்,
சர்க்கரை – ஒரு கப்,
பாதாம், முந்திரி – தேவைக்கேற்ப.

செய்முறை:

சர்க்கரையுடன் மாம்பழ விழுதைக் கலக்கவும். நெய்யில் பாதாம், முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரை கலந்த மாம்பழ விழுது, நெய் சேர்த்துக் கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது இறக்கி… வறுத்த பாதாம், முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Related articles

Recent articles

spot_img