செய்தவுடன் தட்டுக் காலியாகிவிடும்: கார்ன் போண்டா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot 2020 0515 163924 - 2026

கான் போண்டா

தேவையான பொருட்கள்

கார்ன் ப்ளார் -டேபிள்ஸ்பூன்

மைதா -2 டேபிள் ஸ்பூன்

சோளம் -ரெண்டு

பொடியாக நறுக்கிய வெங்காயம் -அரை கப்

இஞ்சி ஒரு துண்டு

பச்சை மிளகாய் – 2

எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்ளகாய்

மல்லித்தழை சிறிது

உப்பு எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

சோளத்தை வேக வைத்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் படிப்படியாக நறுக்கிக் கொள்ளவும் அரைத்த மாவுடன் பச்சை மிளகாய் இஞ்சி பொடியாக நறுக் கிய வெங்காயம் சோள மாவு மைதா உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும் மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்த்துப் பிசையவும் எண்ணெயைச் சூடாக்கி இந்த கலவையை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.