கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸி க்ளோரோக்யுன்: மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகள்!

hydroxychloroquine

கொரோனா சிகிச்சைக்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த கூடாது :
வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

கொரோனா தடுப்பில், மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்பாட்டை, மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த கூடாது என்பதை திட்டவட்டமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிறருக்கு முதல் நாளில் 2 முறை 400MG பயன்படுத்தலாம் என்றும் அடுத்த 7 வாரங்களுக்கு வாராத்திற்கு 400 MG என உணவுடன் சேர்த்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், அத்தகைய பகுதிகளில் உள்ள பிற சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், ஆய்வகத்தில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை முன்தடுப்பு மருந்தாக வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

நிபந்தனைகள்

மேலும் கவனிக்க வேண்டிய சில நிபந்தனைகளின் பட்டியலையும் சுகாதார ஆலோசனைக்குழு வெளியிட்டு உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு:

  1. தகவலறிந்த ஒப்புதலுடன் கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
  2. பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் பரிந்துரைப்படி மட்டுமே மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
  3. மருந்துகளைத் தொடங்குவதற்கு முன் ஏதேனும் பாதகமான நிகழ்வு அல்லது சாத்தியமான போதைப்பொருள் தொடர்புக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறது.
  4. பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories