ஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்!

onion-pirkankai

வெங்காய பீர்க்கங்காய் மசியல்

தேவையான பொருட்கள்

வெங்காயம். 200 கிராம்
பீர்க்கங்காய். 200 கிராம்
காய்ந்த மிளகாய்-6
புளி. நெல்லிக்காய் அளவு
கடுகு. அரை ஸ்பூன்
உளுத்தம்பருப்பு. 3 ஸ்பூன்
கருவேப்பிலை. ஒரு கொத்து
பெருங்காயம். சிறு துண்டு
நல்லெண்ணெய். நாலு ஸ்பூன்
உப்பு. தேவையான அளவு
செய்முறை
வெங்காயம் புடலங்காய் இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இரண்டரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு பெருங்காயம் மிளகாய் வத்தல் ஆகியவற்றை வறுக்கவும் அதை எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு மீதம் உள்ள கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயை ஊற்றி பீர்க்கங்காய் போட்டு நன்கு வதக்கவும்

பீர்க்கங்காய் வதங்கியதும் வெங்காயம் புளி உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். இவை அனைத்தும் நன்கு வெந்து வருகையில் சிறிதளவு தண்ணீர் விட்டு மத்தால் நன்கு கடைந்து விடவும். நன்கு மசியும் வரை கடைந்து விடவும். பிறகுமிளகாய் உளுத்தம்பருப்பு பெருங்காயம் இவற்றை இடி கல்லில் வைத்து இடித்து கடைந்து வைத்த கடசலுடன் சேர்த்து நன்கு கடையவும்.
கடைந்த கடைசலில் வேறு பவுலுக்கு மாற்றி தாளித்து வைத்து கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை மேலே தூவி பரிமாறவும். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories