இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10% போலி

நலவாழ்வு பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10% போலியானது. அதாவது 10ல் 1 போலி என கூறப்படுகிறது.

இந்தியா போன்ற நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் விற்பனையாகும் மருத்துகளில் 10ல் ஒன்று போலி என்று உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மலேரியா, நிமோனியா போன்ற நோய்களால் பலியாகும் குழந்தைகளின் இறப்புகளுக்கு இம்மருந்துகளே காரணம் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.