மச்சம் சொல்லும் மிச்சம்: காலில்.‌.

Published:

mole 4 - 2026

வலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.
இடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.
வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்்த்்த்த யாத்திரை
இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.
பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.

நீங்கள் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்க நேரிடும் என்பதை குறிப்பதாகும். அது உள்ளூர் பயணமாகவும் இருக்கலாம், வெளிநாடு பயணமாகவும் இருக்கலாம் ஆனால் உங்கள் திருமண வாழ்க்கை வெற்றிகரமானகக இருக்கும்.

பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு அசைவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

வளரும்………

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img