கனவின் விளைவு: காய்கறி காட்டும் அறிகுறி!

Published:

dream-1
dream-1

முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வ
வளம் பெருகும்.

கிழங்கு வகைகளை கனவில் கண்டால்
உடல் நலம் மேன்மை அடையும்

முட்டை கோசை கனவில் கண்டால் உடல்
வலுபெறும்.

முருங்கைக்காயை கனவில் நன்மைகள் உண்டாகும்.

வெங்காயத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் நல்லது நடக்க போகிறது என்று பொருள்.

அவரை பூ மற்றும் அவரை காயை கனவில் கண்டால் நல்ல பலன்களே உண்டாகும்

பட்டாணியை கனவில் கண்டால் மங்கள காரியங்கள் நடக்கும்.

ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால் செல்வம் பெருகும்.

கொடி வகை காய்கறிகளை கனவில் கண்டால் வாரிசு உருவாகப் போகிறது என்று பொருள்.

veg
veg

தர்பூசணியை கனவில் கண்டால் செய் தொழிலில் லாபம்,

முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வ வளம் பெருகும்.

கொத்தவரக்காயை கனவில் கண்டால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.

இஞ்சியை கனவில் கண்டால். நோய்களால் பாதிப்பு உண்டாகும் என்று பொருள்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

காய்கறிகளைப் பறிப்பது போல கனவு கண்டால் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

Related articles

Recent articles

spot_img