வங்கியில் வேலை! விண்ணப்பித்து விட்டீர்களா?

Published:

SBI bank atm
SBI bank atm

பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில்சிவில் இன்ஜினியர் உதவி மேலாளர், மின் பொறியாளர் உதவி மேலாளர் காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்திய முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி

பணியின் பெயர் : சிவில் இன்ஜினியர் உதவி மேலாளர், மின் பொறியாளர் உதவி மேலாளர்

கல்வித்தகுதி : மேற்கண்ட பணி பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்

பணியிடம் : இந்திய முழுவதும்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு

மொத்த காலியிடங்கள் : 23

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

சம்பளம்: ரூ.36,000 -63,840 /-

கடைசி தேதி : 02.09.2021

முழு விவரம் : https://www.sbi.co.in/documents/77530/11154687/120821-Advt.%20CRPD-SCO-ENG-2021-22-13.pdf/a6cd5c61-4a0e-c9b6-d5e6-4dbf2c0083ac?t=1628772701593 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

Related articles

Recent articles

spot_img