காய்ச்சல், இருமல்னு இருந்தாலும்… ஆண்டிபயாடிக் மருந்த போட்டுக்காதீங்க..! ஐஎம்ஏ எச்சரிக்கை!

fever caugh - 2026

இந்தியாவில் சத்தமின்றி பரவி வரும் எச்3என்2 வைரஸ்: ஐ.எம்.ஏ. எச்சரிக்கை, அறிவுறுத்தல்!..

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 2 முதல் 3 மாதங்களாக எச்3என்2 வகையை சேர்ந்த இன்புளூயன்சா ஏ என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதனால், தொடர்ச்சியான இருமல் மற்றும் அதனுடன் கூடிய காய்ச்சலும் காணப்படும்.

நாட்டில் மற்ற வகை இன்புளூயன்சாவை விட இந்த வகை பாதிப்புகளால் பலர் சிகிச்சைக்கு சேர்ந்து வருகின்றனர் என்று ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதனால், மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுக்க வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.) அறிவுறுத்தி உள்ளது.

இந்த பருவ காய்ச்சலானது 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். 3 நாட்களுக்கு பின்னர் காய்ச்சல் போகும். ஆனால், இருமல் 3 வாரங்கள் வரை தொடரும். மேல் சுவாச குழாய் பகுதியில் தொற்றும், காய்ச்சலும் ஏற்படும் என்றும் ஐ.எம்.ஏ.வின் நிலை குழு தெரிவித்து உள்ளது.

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெரும்பாலும் 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்படுகிறது.

டாக்டர்கள் அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்படி பரிந்துரைத்து உள்ளதுடன், ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்க வேண்டாம் என ஐ.எம்.ஏ. கேட்டு கொண்டு உள்ளது.

இதுபோன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி எடுத்து கொள்ளும்போது, நோயெதிர்ப்பு திறன் குறைந்து போவதுடன், உண்மையான தேவையாக இருக்கும்போது எடுத்து கொண்டால், அது பலனளிக்காமல் போய் விடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

எனவே, Azithromycin and Amoxiclav, amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin மாத்திரைகள் பரிந்துரைக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories