விலை குறைந்தது ! ஓப்போ ஸ்மார்ட் போன்ஸ்

இந்தியா தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்

oppo 1 - 2026சீன நிறுவனமான ஒப்போ போன ஆண்டு இந்தியாவில் ஒப்போ எஃப்11 மற்றும் ஒப்போ எஃப்11 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.19,990 மற்றும் ரூ.24,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இரு ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைக்கப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலை விவரம் பின்வருமாறு,oppo 1 1 - 20261. ஒப்போ எஃப்11 ப்ரோ 6 ஜிபி ராம், 128 ஜிபி ரூ.21,990

2.ஒப்போ எஃப்11 ப்ரோ 6 ஜிபி ராம், 64 ஜிபி ரூ.20,990

3.ஒப்போ எஃப்11 6 ஜிபி ராம், 128 ஜிபி விலை ரூ.17,990

4. ஒப்போ எஃப்11 4 ஜிபி ராம், 128 ஜிபி ரூ.16,990

இந்த விலை குறைப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெரியாத நிலையில், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனை தளத்தில் இந்த விலை குறைப்பு பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.