
குஜராத்: நர்மதா மாவட்டம் கெவடியாவில் உள்ள கால்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா தளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

நர்மதா மாவட்டம் கெவடியாவில் உள்ள கற்றாழை தோட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்தார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்தார் சரோவர் அணை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.
கெவாடியாவில் உள்ள பட்டாம்பூச்சி தோட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பட்டாம்பூச்சிகளை பறக்கவிடுகிறார்.
#WATCH Prime Minister Narendra Modi at the Butterfly Garden in Kevadiya, Gujarat. pic.twitter.com/iziHRcMJVq
— ANI (@ANI) September 17, 2019



