சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது!

Published:

rajini 1 1 - 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு விருது வழங்கப்படுகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திரைப்படத் துறைக்கான “வாழ் நாள் சாதனையாளர்” விருது வழங்கப்படுவதாக மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ரஜினி ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்

IMG 20191102 WA0020 - 2026

திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது #Thalaivar #Superstar ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு!

வாழ்த்துக்கள் THALAIVAAAAA ❤❤❤❤
#LifetimeAchievementAward

Related articles

Recent articles

spot_img