தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை: 5 ஏக்கர் நிலத்தை பெறக் கூடாது: ஓவைஸி!

Asaduddin Owaisi - 2026

அயோத்தி ஸ்ரீராமஜன்ம பூமி வழக்கில், 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில், இன்று உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை அளித்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சி எம்.பி., அசாதுதீன் ஒவைஸி இந்தத் தீர்ப்பு குறித்துக் கூறுகையில்…

உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தி இல்லை. நாங்கள், அரசியல் சாசனம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் உரிமைக்காக போராடி வருகிறோம்.

5 ஏக்கர் நிலம் என்ற நன்கொடை தேவையில்லை. 5 ஏக்கர் நிலம் என்ற சலுகையை நிராகரிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிறம் வெளிவந்துள்ளது. காங்கிரஸ் வஞ்சகம் மற்றும் பாசாங்குத் தனம் செய்கிறது.

ராஜிவ், நரசிம்மராவ் ஆகியோர் தங்களது கடமையைச் செய்திருந்தால் மசூதி இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories