சபரிமலையில் செல்போன்களுக்கு திடீர் தடை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimali iyappan kovil 2 - 2026

சபரிமலை ஐயப்பன் கோவில் சந்நிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிவித்துள்ள தேவசம் போர்டு பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

சபரிமலை பிரசாதம் பக்தர்களுக்கு பத்தாம் தேதி முதல் பம்பா தேவஸ்தானம் கவுண்டரில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.