கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

இந்தியா சற்றுமுன்
yediyurappa win - 2026

6 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா அரசு... ஆட்சியை, எடியூரப்பா தக்க வைப்பாரா என எதிர்பார்ப்பு!

15 தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது

குமாரசாமி ஆட்சிக்கு எதிராக திரும்பியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொகுதிகளில் இடைத்தேர்தல்
நடத்தப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது முன்னதாக வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக அதிக தொகுதிகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.