திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீபம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
annamalai deepam karthigai - 2026

கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு பரணிதீபம், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது

2600 சிறப்பு பேருந்துகள், 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

சென்னை கடற்கரை – வேலூர் – திருவண்ணாமலை இடையே டிசம்பர் 9 முதல் 12ம் தேதி வரை சிறப்பு ரயில்.

வேலூர் – கடலூர்(திருப்பாதிரிபுலியூர்) – வேலூர் இடையே டிசம்பர் 9-11ம் தேதிகளில் விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்.

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் – திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே டிசம்பர் 9-12ம் தேதிகளில் சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.