முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம்!

Published:

01 Sep25 Bipin Rawat - 2026

முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம் செய்யப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முப்படைகளுக்கும் ஒரே தலைமைத் தளபதி என்ற கொள்கை முடிவு அண்மையில் மத்திய அரசால் முன்வைக்கப் பட்டது. இது குறித்து ஆலோசித்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #BipinRawat

அதன்படி, முப்படைகளின் தலைமைத் தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் நியமனம் என தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று படைகளுக்கும் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்.

அண்மையில் உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img