பிரதமர் தமிழ் மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
modi 5 - 2026

தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியில் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றது.

இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும்.அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில்பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.