முதல்வரை வரவைக்க… மெனக்கெட்ட பள்ளிக் குழந்தைகள்!

இந்தியா லைஃப் ஸ்டைல்
kcr art - 2026

நின்றார்… அமர்ந்தார்… வந்தார்… கேசிஆர். இது வரைந்த சித்திரம் அல்ல. சின்னச் சின்ன குழந்தைகள் ஒரு வரிசையில் நின்று ஏற்படுத்திய முதல்வர் கேசிஆரின் உருவப்படம்.

திங்களன்று முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக மாணவர்கள் இவ்வாறு முன்பாகவே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சனிக்கிழமை கஜ்வேல் கேர்ல்ஸ் எஜுகேஷனல் ஹப் ல் இந்த வினோதமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள். 60,000 சதுர அடி கொண்ட இடத்தில் சுமார் 2600 பேர் மாணவர்கள் மற்றும் கேசிஆர் ஆதரவாளர்கள் இதில் பங்கு பெற்றார்கள். இதனை போட்டோஷூட் கூட செய்தார்கள்.

நிகழ்ச்சியில் பல்வேறு கார்ப்பரேஷன் சேர்மன்கள் பிரதாப் ரெட்டி, பூபதி ரெட்டி, முனிசிபல் சேர்மன் என். ராஜமௌலி, வைஸ் சேர்மன் ஜக்கியோத்தீன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கு கொண்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.