Homeஇந்தியாபெண்ணை மணம் புரிந்த பெண்! ‘அந்த’ மாதிரி இல்லைங்க இது!

பெண்ணை மணம் புரிந்த பெண்! ‘அந்த’ மாதிரி இல்லைங்க இது!

marriage 1 - Dhinasari Tamil

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய காவலருக்கு திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா குமாரி. இவர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் உடம்பில் ஆண் தன்மை இருப்பதை உணர்ந்த அவர் பாலியல் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இதற்காக மாநில உள்துறை அமைச்சகத்திடமும் முன் அனுமதி பெற்றார். இதனை தொடர்ந்து லிலதா குமாரி மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையான ஜார்ஜ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

மூன்று படிநிலைகளில் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் காவலர் பணிக்கு திரும்பிய அவர் ஆண் காவலராக பணியில் சேர்ந்தார்.

இதற்கிடையே தற்போது அவருக்கு பெண் பார்க்கப்பட்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பெண்ணாக இருந்து ஆணாக மாறி, தற்போது ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ள அந்த இளைஞரை அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,160FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,485FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

டான்-திரை விமர்சனம்..

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள...

தந்தையின் பயோபிக்கில் தந்தை ரோலில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு!

நடிக்க மாட்டேன் என சட்டென மறுப்பு கூறி விட்டார் மகேஷ்பாபு.

Latest News : Read Now...