5 ஆம் வகுப்பு சிறுமிகள் 10 பேருடன் தினந்தோறும் வன்புணர்வு! ஆசிரியரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

இந்தியா கிரைம் நியூஸ் பொது தகவல்கள்
vankodumai - 2026

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

கோபால்பேட்டாவில் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு வீட்டில் பாடம் நடத்துவதாக கூறி பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் சரத் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு படிக்க வரும் 5ம் வகுப்பு மாணவிகளிடம் குடிபோதையில் தவறாக நடந்துகொண்டதாக கூறி சரத் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தன்னிடம் படிக்க வந்த 10 சிறுமிகளை தினந்தோறும் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் சரத் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.