இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஆன்லைனில் சர்வே ஒன்று நடத்தப்பட்டது.
டெல்லியில்நடத்தப்பட்ட இந்த சர்வேயில், விவாசாயிகள் பிரச்சினை, வேலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த மோடி அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தவறி விட்டது என்றும், அந்த செயல்பாடுகளில் மோடி அரசு சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளது.
உள்ளுரில் சமூக இளையதளத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் 43 சதவிகிதம் பேர் பங்கேற்றுனர்.



