
ஹேனவாரில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் மற்றொரு இந்திய வீராங்கனை நிவேதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீ பிஸ்டல் இறுதிச்சுற்றில் துடிப்பாக விளையாடி 38 புள்ளிகள் பெற்று சாதனைப் படைத்து தங்கத்தை வசப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.




THANGAM VENDRAR HEENA, BUT VANGAM VENDRAR MAMTHA.