அன்று காஸியாபாத்… இன்று கான்பூர்! ஜமாத்துகள் திருந்தவே மாட்டார்களா?

Published:

tablighi jamaat members corona positive at kanpur - 2026

காஸியாபாத் மருத்துவமனையில் நர்சுகளை ஆபாசமாக சைகை செய்து, கொச்சையான வார்த்தைகளால் முஸ்லிம்கள் துன்புறுத்திய செய்தி மறப்பதற்குள், கான்பூர் மருத்துவமனையிலும் தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்கள் மீது டாக்டர்கள் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் கான்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தப்ளீக் இ ஜமாத் உறுப்பினர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப் படுத்தப் படும் மையங்களின் நிபந்தனைகளை மீறி எங்கு பார்த்தாலும் அங்கே இங்கே காறித்துப்பி கொச்சைத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர்,டீன் டாக்டர் ஆரதி தேவிலால் சந்தானி கான்பூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

hospital in kanpur - 2026

தில்லி மார்கஜ் தப்ளீக் இ ஜமாத் முஸ்லிம் பிரார்த்தனை கூட்டத்துக்குச் சென்று வந்த ஜமாத் உறுப்பினர்கள் 22 பேர், கொரோனா வைரஸ் தொற்றின் அடையாளங்களுடன் சந்தேகத்தின் பேரில் கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் மாணவர் மெமோரியல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

குவாரண்டின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய இந்த 22 பேரும் மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் அங்கு துப்பி மருத்துவ நிபந்தனைகளை மீறி கொச்சை வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர், டீன் டாக்டர் ஆரதிதேவி லால் சந்தானி குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக விலக்கம் – சோஷல் டிஸ்டன்ஸ் கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாலும் அதனை மீறி நடந்து கொள்கிறார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img