கொரோனா: 9 மாத கர்ப்பிணி உயிரிழப்பு!

dead body

மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 9 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :