நீண்ட காலம் மக்களுக்கு சேவையாற்ற இறைவன் ஆசிர்வதிக்கட்டும்: பிரதமர் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

Published:

cm pm - 2026

தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் மக்கள் சேவையாற்ற இறைவன் ஆசிர்வதிக்கட்டும். இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.

cm pm 1 - 2026

இதற்கு முதல்வர் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

cm pm 2 - 2026

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

cm tamilizai - 2026
ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img