Homeஇந்தியாபள்ளியில் மது அருந்திய ஆசிரியர்! வைரலான வீடியோ!

பள்ளியில் மது அருந்திய ஆசிரியர்! வைரலான வீடியோ!

teacher - Dhinasari Tamil
- Advertisement -
- Advertisement -

ஆந்திர மாநிலத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்கள் முன்பு மது அருந்திய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

madhu in school - Dhinasari Tamil

ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் முன்பு ஆசிரியர் ஒருவர் மதுபானம் குடித்துக்கொண்டு சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்த காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மது குடிப்பது மட்டுமில்லாமல் மாணவர்களையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் இதனை பெற்றோர்களிடம் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.

teacher andra - Dhinasari Tamil

அதில் ஒரு மாணவன் ஆசிரியர் குடித்துக்கொண்டு பிரியாணி சாப்பிடுவதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

madhu 1 1 - Dhinasari Tamil

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து பெற்றோரிடமும் மாணவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு விசாரிப்பதற்கு பள்ளிக்கு வந்த பெற்றோர்களை ஆசிரியர் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த மண்டல கல்வி அலுவலர் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தனர்

- Advertisement -

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,080FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,945FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

அகண்டா: ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி...

Ak: என்ன செஞ்சாலும் வைரல் தான்!

பொங்கல் ரிலீசாக ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் வலிமை...

குடும்பத்தோடு பொங்கல்.. புன்னகை இளவரசி கூறிய வாழ்த்து!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து...

Latest News : Read Now...