Redmi: விலை குறைத்த நிறுவனம்!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம்
redmi
redmi

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 புரோ ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு.

இந்தியாவில் ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 மாடல்கள் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிளாஷ் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஓபன் செயல்முறையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் மொபைலின் விலையும் அந்நிறுவனம் அதிரடியாக குறைந்துள்ளது.

புதிய விலை பட்டியல்

Redmi Note 10 Pro 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 15,999
Redmi Note 10 Pro 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16,999
Redmi Note 10 Pro 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 18,999

மொபைல் விரங்கள்;

மொபைல்: 5ஜி
டிஸ்பிளே: 6.47-inch (1080×2340)
முன்பக்க கேமரா: 32 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா: 108MP + 20MP + 12MP + 5MP
ரேம்: 8 ஜிபி
ஆண்ட்ராய்டு: Android 9 OS
பேட்டரி: 5260 mAh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 36 மணிநேர டாக்டைம், 22 மணி நேரம் இண்டர்நெட் பயன்பாடு, 34 மணிநேர வீடியோ பார்க்கலாம்.
5G, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் 5.1, ஜிபிஎஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.