இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா சற்றுமுன் வேலைவாய்ப்பு
miltry 1
miltry 1

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Short Service Commision.

காலி பணியிடம்: 191.

வயது: 20-27.

சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங்.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 23.

மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.