ரூ.1,23,000 ஊதியம்: விண்ணப்பித்து விட்டீர்களா?

Published:

fssai
fssai

FSSAI நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Principal Manager, Joint Director, Senior Manager, Deputy Director & Manager

காலி பணியிடங்கள் – 38

விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.06.2021

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.67000 முதல் ரூ.1,23,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Interview/ Document Verification

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://fssai.gov.in/upload/uploadfiles/files/Advt_DR_01_JD_SM_DD_Manager_16_04_2021.pdf

https://fssai.gov.in/upload/uploadfiles/files/Advt_DR_01_Principal_Manager_16_04_2021.pdf

Related articles

Recent articles

spot_img