10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! DRDOவில் பணி!

Published:

drdo logo
drdo logo

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் (DRDO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில் Fitter பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் NAPS – DRDO
பணியின் பெயர் – Fitter
பணியிடங்கள் – 02
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் (DRDO) Fitter பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60cb68cf8efcd744962b295f

Related articles

Recent articles

spot_img