spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?2 வயது குழந்தை India Book of Records 2021 இல் இடம்பெற்று சாதனை!

2 வயது குழந்தை India Book of Records 2021 இல் இடம்பெற்று சாதனை!

- Advertisement -
balaji

புதுச்சேரி வில்லியனூர் வசந்தா நகர் பகுதியை சார்ந்தவர் விவசாயி பாலாஜி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 2 வருடம் 4 மாதமே ஆன தேயன்ஷி என்கிற பெண் குழந்தை உள்ளது.

இந்த குழந்தையின் நினைவாற்றல் அதிகமாக இருக்கிறது. இதனால் குழந்தை பல்வேறு உருவங்கள், வண்ணங்கள், பெயர்களை கூறி அசத்தி வருகின்றாள்.

குறிப்பாக ஆங்கில எழுத்துக்கள், 10 தேசிய தலைவர்களின் பெயர்கள், 12 காய்கறிகளின் பெயர்கள், 12 விலங்குகளின் பெயர்கள், 19 உடல் உறுப்புகளின் பெயர்கள், 12 வகையான வடிவங்கள் பொருத்துதல் என கண்டறிந்து வந்ததால் அதனை பதிவு செய்து India Book of Records 2021 புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை பாராட்டும் வகையில் பலரும் குழந்தை தேயன்ஷி நினைவாற்றல் மற்றும் பெற்றோரை பாராட்டி வருகின்றனர்.

theyanshi

ஒன்றரை வயதில் இருந்து தனது மகளின் ஆர்வத்திற்கு ஏற்ப பயிற்சி அளித்து வருவதாக கூறும் தாய் பவித்ரா, குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும். எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதில் பயிற்சி கொடுக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேர பயிற்சி போதும் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe