ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
jagan temple - 2026

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில்.

மேற்கு கோதாவரி மாவட்டம் கோபாலபுரம் மண்டலம் ராஜம்பாலம் கிராமத்தில் ஒய்சிபி தலைவர் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட உள்ளார்கள்.

இதற்கு உள்ளூர் எம்எல்ஏ துலாரி வெங்கட்ராவு புதன்கிழமை பூமி பூஜை செய்து அடிக்கல் இட்டார்.

இதன் தொடர்பாக அவர் பேசுகையில் கொரோனா பரவல் தடை ஏற்படுத்தினாலும் மாநில முன்னேற்றத்திற்கு முதல்வர் இரவுபகலாக பாடுபட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் எடுத்துக்கொள்ளும் சாகசம் மிக்க முடிவுகளை பிற மாநிலங்களிலும் வரவேற்று வருகிறார்கள் என்று கூறினார்.

கட்சித் தலைவர்கள் உதவியோடு கோவில் கட்டி அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் விக்ரஹம் வைக்கப் போவதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.