BHEL நிறுவனத்தில் பணி!

Published:

BHEL Trichy
BHEL Trichy

திருச்சியில் செயல்படும் மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் (BHEL) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் PTMC Specialist பணிக்கு திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான தகவல்கள் மற்றும் விண்ணப்ப தகுதிகளை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – BHEL

பணியின் பெயர் – PTMC Specialist

பணியிடங்கள் – 08

கடைசி தேதி – As Soon

விண்ணப்பிக்கும் முறை –
விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :
BHEL நிறுவனத்தில் PTMC Specialist பணிக்கு என 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
Dermatology/ Diabetology/ Genecology & obstetrics/ Ophthalmology/ Orthopedics/ Radiology/ Oncology/ Urology ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma / Degree/ DM/ DNB/ MCH இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

ஊதிய விவரம் :
ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.460/- முதல் அதிகபட்சம் ரூ.660/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் சோதனை நேரடியாகவோ அல்லது முறையிலோ நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதனை நேர்காணலின் போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

படிவத்தினை பூர்த்தி செய்து அதனை நேர்காணலின் போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://careers.bhel.in/bhel/static/advt_ptmc_spl_04_2021.pdf

Official Site – https://careers.bhel.in/bhel/jsp/

Related articles

Recent articles

spot_img