பத்தாம் வகுப்பு போதும்: இராணுவத்தில் பணி!

Published:

job - 2026

மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Constables (CAPFS)

பணியிடங்கள்: 25,271

ஊதியம்: மாதம் ரூ.27,700 – 69,100/-

வயது வரம்பு: 18 – 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

கடைசி தேதி: 31.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://ssc.nic.in/ லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img