ரியல்மி C21Y அறிமுக விலையும் அம்சங்களும்..!

c21y
c21y

ரியல்மி C21Y சீரிஸ் மொபைல் போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் விற்கப்பட உள்ளது.

அதன்படி இந்த மொபைல் போனில் சில முக்கியமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவை என்னென்ன? இந்த மொபைல் போனின் விலை என்ன தெரியுமா?

ரியல்மி C21Y சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரியல்மீ C21Y மொபைல் போனில் பின்னால் 3 கேமரா அமைந்துள்ளது. அதில் ஒரு கேமரா 13 மெகா பிக்சலும், மற்றொன்று இரண்டு மோனோக்ரோம் மெகாபிக்சலும், 2 மெகா பிக்சல் மேக்ரோ ஷூட்டராக உள்ளது. இவற்றுடன் சேர்ந்து முன்பகுதி கேமரா 5 மெகாபிக்சல் மற்றும் எஃப் 2.4 லென்ஸ் உடன் அமைந்துள்ளது. இந்த மொபைல் போனின் டிஸ்ப்ளே 6.5 இன்ச் அளவில் இருக்கிறது. மேலும் இதில் ஸ்லோ மோஷன் வீடியோ ஹெச்டி ரெக்கார்டிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்டாகோர் பிராசஸர் உடன் 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் ஆகிய இருவகையில் இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் ஸ்டோரேஜ் 64 ஜிபியாக இருக்கிறது. இதை நாம் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை அதிகரித்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மொபைல் போனில் இரண்டு நானோ சிம் போடும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 5000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதனால் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. மேலும் மொபைல் போனின் பின்னால் கைரேகை சென்சார் அமைந்துள்ளது.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

ரியல்மி C21Y மொபைல் போனின் விலை என்ன?

ரியல்மி C21Y மொபைல் போன் 3ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் என இரண்டு வகையில் வருகிறது. இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட மொபைல்க் போன் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் 9,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

realmi c21y
realmi c21y

இந்த மொபைல் போன் முதலில் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு 4ஜிபி ரேம் போன் 12 ஆயிரத்திற்கும், 3 ஜிபி போன் 10 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது. அந்த விலை இந்தியாவில் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரியல்மீ C21 Y போனை ஃபிளிப்கார்ட்,அமேசான், ரியல்மீ வலைதளம் மற்றும் குறிப்பிட்ட சில ஸ்டோர்களில் மட்டும் தற்போது வாங்க முடியும்.

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் வருவதால் இந்த மொபைல் போனிற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி C21Y மொபைல் போன் நோக்கியா ஜி20,ரெட்மீ 9 ஆகிய போன்களுடம் போட்டி போட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories