பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போட்டது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அதன் கிளை நிறுவனமான BOBCAPS நிறுவனத்தில் Manager/ Senior Manager – Investment Banking (Debt) பணிகளுக்குகாலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
பணியிடங்கள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் Manager/ Senior Manager – Investment Banking (Debt) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் MBA அல்லது CA அல்லது CFA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
மேலும் இது போன்ற பணிகளில் 2 முதல் 9 ஆண்டுகளுக்கும் அதிகமான அளவில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பிப்போர் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 10.10.2021 அன்று வரை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official PDF Notification – https://drive.google.com/file/d/1BNSi3xvpv0q_RGqkoqKHkgMOAno3aezb/view?usp=sharing
Official Website – https://www.bobcaps.in/default.asp