ரயில்வே துறையில் வேலை!

Published:

southernrailway
southernrailway

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அப்பரேண்டிஸ்

காலிப்பணியிடங்கள்:1,664

வயது வரம்பு: 24-க்குள்

சம்பளம்: ரூ. 18,000 – ரூ .56,900

கல்வித்தகுதி: 10th, ஐடிஐ

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100

தேர்வு: Merit list, Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 1

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Related articles

Recent articles

spot_img