மொபைல் அனுமதி இல்லை: கத்ரீனா திருமண அழைப்பிதழ் வைரல்!

kerhrina kaif - 2026

பாலிவுட் பிரபலங்களான விக்கி கெளஷல், கேத்ரீனா கைஃப் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்கி கெளஷாலும், கேத்ரீனா கைஃபும் காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ரன்தம்போரில் இதற்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த திருமண வைபவத்தில் பாலிவுட்டின் டாப் 120 பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதால், திருமணம் நடக்கும் இடத்தைச் சுற்றியும் பொதுமக்கள் நடமாட கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘ஜெய்ப்பூரில் இருந்து ரன்தம்போருக்குச் செல்லும் சாலைப் பயணத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

invitation - 2026

இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள், சாலைகள் வழியாக உங்கள் பயணத்தை அனுபவியுங்கள். அற்புதமான மகிழ்ச்சியான நிகழ்வுக்கு உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.

தயவு செய்து உங்கள் மொபைல் போன்களை உங்களுக்கான அறைகளில் வைத்துவிடுங்கள். இந்த நிகழ்வுகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

உங்களை காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories